Paris

One Malaysia Indian Association (OMIA) : Member Registration Form / ஒரே மலேசிய இந்தியர் கழகம் : உறுப்பினர் பதிவு பாரம்

Are you duly registered with the Malaysian Election Commission? It is time for us to change the future of our Malaysian Indians. Let all Malaysian Indians come together and present our demands. We will give our vote to the leadership party that accepts our demands, signs and executes our agreement (Memorandum of Commitment). We will elect them as our leaders! Accept this invitation and register yourself with One Malaysia Indian Association (OMIA).

மலேசிய தேர்தல் ஆணையத்திடம் முறைப்படி பதிவு பெற்றவரா நீங்கள்? வாருங்கள் நமது இந்தியர்களின் எதிர்காலத்தை மாற்றுவோம். மலேசிய இந்தியர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து நமது கோரிக்கைகளை முன்வைப்போம். எந்தவொரு தலைமை கட்சி நமது கோரிக்கைகளை ஏற்று நம்முடைய ஒப்பந்தத்தில் (MOC) கையெழுத்திட்டு நிறைவேற்றுகிறதோ அக்கட்சிக்கு நமது வாக்குகளை அளிப்போம். அவர்களையே நமது தலைவர்களாக தேர்ந்தெடுப்போம்! இதனையே அழைப்பாக ஏற்று, ஒரே மலேசிய இந்தியர் கழகத்தில் உங்களைப் பதிவு செய்துகொள்ளுங்கள்.