நமது மலேசிய இந்தியர்களின் 
எதிர்காலத்தை மாற்ற
வேண்டிய நேரம்
இது


நீங்கள் மலேசிய தேர்தல் ஆணையத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளீர்களா?


பதிவு செய்யவும்
Croissant Illustration Bakery Logo_3

about

ஓ.எம்.ஏ


ஓ.எம்.ஏ என்பது ஈகோவின் நாடகத்தையும் தலைமைக்கான போராட்டத்   தையும் வெளிப்படுத்தும் இடம் அல்ல.

சமூகத்தின் நிகழ்ச்சி நிரலை இதயத்தில் வைத்திருக்கும் விருப்பமுள்ள தன்னார்வலர்களை நாங்கள் தேடுகிறோம்.

உங்கள் சொந்த தன்னார்வ தொண்டு நிறுவன நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற எங்கள் ஆதரவைப் பெறுவீர்கள்.

எங்கள் சமூகம் எதிர்கொள்ளும் தேசிய பிரச்சினைகள் வரும்போது நீங்கள் எங்களுடன் சேருங்கள், எனவே எந்தவொரு வட்டி மோதலும் இல்லை


எங்களுடன் சேருங்கள்

About us

WhatsApp Image 2021-07-24 at 2.36.09 PM

அன்பான நெஞ்சங்களே வாருங்கள் ஒரே மலேசியா இந்தியர் கழகத்தின் ஒன்றினைந்து செயல் படுவோம்! (OMIA)

Our Malaysian Indian Association 

இதுதான் நமக்கு  புதிய"திட்டம் புதிய சிந்தனை

எழுந்து வா எழுந்து வா இந்தியனே!

நெஞ்சை உயர்த்தி தலை நிமிர்ந்து நடந்து வா!

நடந்து வா நடந்து வா

 முன் வைத்த காலை பின் வைக்காமல் வெற்றி நடை போட்டு தடைகளை தாண்டி வா இந்தியனே!

திரண்டு வா திரண்டு வா உரிமைக்காகவும் மானத்துக்காகவும் போராடுவோம்! எழுந்து வா எழுந்து வா இந்தியனே,

புறப்படுவோம் புறப்படுவோம் இந்தியனாக ஒன்றினைந்து, ஒரே மலேசியா இந்தியர் கழகத்தில் முன்னேடுத்து வாருங்கள்!

எழுந்து வா எழுந்துவா இந்தியனே.

வீரத்த இந்தியன்யநாக எழுச்சியூடன் சீரிப்பாய்ந்து பகைவனை விரட்டியடிப்போம்!

காலம் முழுதும் நாம் இழிச்சவாயன்களாக இருந்துவிட்டோம் "ஆண்டுகள் பல ஏமாந்து விட்டோம்" குருடர்களாக மூடர்களாக,நாம் வாழ்ந்து விட்டோம்!

அந்த  நாள் ஆட்டை காண்பித்தான் நாட்டை பிடித்தான்  இந்த நாள் மீனை காண்பித்தான் முள்ளை கொடுத்திட்டான் எழுந்து வா எழுந்து வா இந்தியனே,

நம் பாட்டன்  சொத்து பூட்டன் சொத்து ஏப்பம் விட்டுட்டான்,

உன் சொத்து என் சொத்து அப்பன் சொத்து நிலை நாட்டனும்மடா!

 எட்டயபுரத்து எட்டப்பன் பொறந்துட்டான்டா

இனத்துக்கே குழி வெட்டிட்டான்டா, அவனுக்கு எவன் சிலை வைக்க போறான்டா?

எழுந்துவா எழுந்நுவா இந்தியனே, நீ கருப்பான் பூச்சியை கண்டு பயப்படலாமா? நீ பாம்பை பிடித்து பல்லை பிடுங்க வேண்டாமா? கோழை இந்தியனை எல்லாம் வீர இந்தியன்னாக்குவோம் குனிந்தவனை எல்லாம் நிமிர வைப்போம் வீணர்களை விரட்டி அடிப்போம்,  கோட்டான்களை துரத்தி அடிப்போம் !

சேர" சோழ பாண்டியன்  மீன் கொடி புலிக்கொடியை , கட்டையில் பறக்க விடுவோம், 

தோழர்களே அன்பான நெஞ்சங்களே படையுடன் கூடி 

ஒரே மலேசிய இந்தியன் கழகத்தில் மனித சங்கிலியாய் கை கோர்த்து  சரித்திரம் படைப்போம்!!!

டாக்டர் நேல்சன் முருகன்

ஒரே மலேசியா இந்தியர் கழகத்தின் நிறுவனர்

எதற்காகவும் ஏன் ஓ.எம்.ஏ

கீழே கொடுக்கப்பட்டுள்ள MOC இல் பணியாற்றுவதற்கான எங்கள் முயற்சியில் சேர   OMIA உங்களை அழைக்கிறது.

இந்த MOC இல் பட்டியலிடப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாங்கள் விவேகமான திட்டங்களை சேகரிக்கிறோம்.


 

குறிப்பாணை ஈடுபாடு இடையில் மலேசிய பிரதம மந்திரி என்று
ஒரு மலேசியர்கள் 'ஐக்கியம்  
ஓ.எம்.ஏ

மற்ற இனங்களுடன் ஒப்பிடும்போது மலேசிய இந்தியர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். சமூக கட்டமைப்பை மீண்டும் சமநிலைப்படுத்த எங்களுக்கு 60 ஆண்டுகள் தேவையில்லை. நாட்டில் மற்றவர்களுடன் போட்டியிட எங்களுக்கு பத்து ஆண்டுகள் மட்டுமே தேவை.

 

அரசியல்

 

 



polictic tamil

கல்வி

 

education tamil

நிதி மற்றும் பட்ஜெட்

 

budget tamil

சோசியல் மேட்டர்ஸ்

 

sosical tamil

பொருளாதாரத் தகவல்கள்

 

ECONIMIC TAMIL

மதம்

 

REGIGION TAAMIL

வீட்டுவசதி பிரச்சினைகள்

 

HOSUING TAMIL

வேலை வாய்ப்பு

 

EMPLOYEE TAMIL

ஏன் இன்னும் காத்திருக்கிறீர்கள்

 


வருங்கால சந்ததியினருக்காக நாங்கள் ஒருவருக்கொருவர் உதவுகிறோம்!


எதிர்காலத்தை மாற்ற இப்போதே பதிவு செய்யவும்

வளமிக்க சமுதாயமாக உருமாற ஒற்றுமைக்கும், சிந்தனை மறுமலர்ச்சிக்கும் முன்னுரிமை அளிப்பீர் ! – டாக்டர் நெல்சன் முருகன் வலியுறுத்து

மேலும் படிக்கRead More